உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் Technosport ஆடைகளின் ரகசியம் என்ன? | Technosport | Technosport t shirt

திருப்பூர் Technosport ஆடைகளின் ரகசியம் என்ன? | Technosport | Technosport t shirt

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது டெக்னோ ஸ்போர்ட் ஆடை தயாரிப்பு நிறுவனம். சர்வதேச பிராண்டுகளுக்கு இணையாக தரமாக ஆடை தயாரித்து குறைந்து விலைக்கு தருவதில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக விளையாட்டு ஆடைகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பெயரெடுத்துள்ளது டெக்னோ ஸ்போர்ட். இப்போது உள்ளூர் மக்களும் பயன்பெரும் வகையில் கோவை ஆர்.எஸ் புரத்தில் சில்லறை விற்பனை கடையை திறந்துள்ளது.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி