/ தினமலர் டிவி
/ பொது
/ பயணியின் நகையை திருடி வசமாக சிக்கிய தருணம்! | Bus driver | passengers bag | Telangana Bus
பயணியின் நகையை திருடி வசமாக சிக்கிய தருணம்! | Bus driver | passengers bag | Telangana Bus
தெலங்கானா வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதில் பயணித்த பெண் ஒருவர் தனது பையை டிரைவர் சீட்டுக்கு அருகில் வைத்தார். நகை பையுடன் தனது அருகில் வைக்கப்பட்ட பையை டிரைவர் நோட்டமிட்டார். சிறிது தூரம் சென்றதும் ஒரு கையில் ஸ்டீரிங்கை பிடித்து கொண்டு நைசாக அந்த பையில் கைவிட்டார். நகை வைத்திருந்த பாக்சை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டார்.
நவ 13, 2024