/ தினமலர் டிவி
/ பொது
/ ஆசையாய் வளர்த்த நாய்: உடைந்து நொறுங்கிய சுரேகா | Telangana minister Konda Surekha | DOG dies
ஆசையாய் வளர்த்த நாய்: உடைந்து நொறுங்கிய சுரேகா | Telangana minister Konda Surekha | DOG dies
தெலுங்கானா மாநில இந்து அறநிலையத்துறை, வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் கொண்டா சுரேகா. ேஹப்பி என்ற நாயை வளர்த்து வந்தார். குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே அந்த நாயை பாவித்து அன்பு காட்டி வந்தார். ேஹப்பியை கொஞ்சி மகிழும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மார் 06, 2025