வாசகர்கள் கருத்துகள் ( 2 )
where is the money?
ஆளும் கட்சி ஆட்சியாளர்கள் பங்கு போட்டுக்குறாங்களோ என்னவோ, யாருக்கு தெரியும்?
கோயில் நிதி எங்கே போகிறது? ஆலய வழிபடுவோர் சங்கம் அதிர்ச்சி தகவல் | Temple Funds Transparency | HR&CE
அதிக வருமானம் வரும் கோயில்களின் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை தணிக்கை செய்து, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என, ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளார். இந்து சமய அறநிலைய துறை சட்டத்தின் கீழ், கோயிலின் உபரி நிதியை, சமயக்கல்வி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் வேத ஆகம பயிற்சிகள், வருமானம் இல்லாத கோயில்களின் திருப்பணிக்கு பயன்படுத்தலாம்.
where is the money?
ஆளும் கட்சி ஆட்சியாளர்கள் பங்கு போட்டுக்குறாங்களோ என்னவோ, யாருக்கு தெரியும்?