உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு வக்கீலை தீர்த்து கட்டியதை கண்டித்து சாலை மறியல் | Tenkasi | crime | govt advocate

அரசு வக்கீலை தீர்த்து கட்டியதை கண்டித்து சாலை மறியல் | Tenkasi | crime | govt advocate

அலுவலகத்துக்குள் புகுந்து அரசு வக்கீல் வெட்டி சாய்ப்பு தென்காசியில் கொடூர சம்பவம் தென்காசி மாவட்டம் ஊர்மேல் அழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி. செங்கோட்டை கோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். திமுகவில் தென்காசி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார்.

டிச 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !