உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளிக்கு கிளம்பிய மாணவி மரணம்: தென்காசியில் அதிர்ச்சி சம்பவம் | Tenkasi | HeartProblem

பள்ளிக்கு கிளம்பிய மாணவி மரணம்: தென்காசியில் அதிர்ச்சி சம்பவம் | Tenkasi | HeartProblem

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (40). கட்டட தொழிலாளி. இவரது மனைவி சங்கரம்மாள் (34) பீடி சுற்றும் தொழில் செய்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன். மூத்த மகள் பாலகிருஷ்ண வேணி(13) ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு மாணவி கிளம்பிக் கொண்டிருந்தார்.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ