உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் தாக்குதலில் 2 மாதம் கழித்து சிக்கிய முக்கிய நபர்கள் | pahalgam attack | NIA | india vs pak

பஹல்காம் தாக்குதலில் 2 மாதம் கழித்து சிக்கிய முக்கிய நபர்கள் | pahalgam attack | NIA | india vs pak

பஹல்காம் தாக்குதலில் முக்கிய திருப்பம் உள்ளூர்வாசிகள் 2 பேரை தூக்கியது NIA பாக்.,கில் இருந்து 3 பேர் அதிர்ச்சி வாக்குமூலம் காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தான் இந்த கொடிய தாக்குதலை நடத்தினர். இது தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 3 பேருக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 உள்ளூர்வாசிகளை என்ஐஏ கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி