/ தினமலர் டிவி
/ பொது
/ 4 நாட்களாக நீடித்த மோதலுக்கு முடிவு கட்டிய பேச்சுவார்த்தை | Thailand | Cambodia | War | Ceasefire
4 நாட்களாக நீடித்த மோதலுக்கு முடிவு கட்டிய பேச்சுவார்த்தை | Thailand | Cambodia | War | Ceasefire
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே, நீண்ட காலமாகவே எல்லை பிரச்னை இருந்து வருகிறது. எல்லையில் இருக்கும் கோயில், அதை சுற்றி இருக்கும் பகுதிகளை இரு நாடுகளும் உரிமை கொண்டாடுவது தான் பிரச்சனைக்கு முக்கிய காரணம். இதுதொடர்பாக நடந்த சண்டையில் மே மாதம் கம்போடியாவை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். அன்று முதல் எல்லையில் கடும் பதற்றம் நிலவ ஆரம்பித்தது. இரு நாடுகளும் வர்த்தக உறவை துண்டித்தன.
ஜூலை 28, 2025