/ தினமலர் டிவி
/ பொது
/ பிரதமர் பதவியில் தொடர கூடாது:தாய்லாந்து நீதிமன்றம் அதிரடி Thailand pm | suspended |over leaked phone
பிரதமர் பதவியில் தொடர கூடாது:தாய்லாந்து நீதிமன்றம் அதிரடி Thailand pm | suspended |over leaked phone
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே நீண்ட கால எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இரு நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு கோயில் விவகாரம் தொடர்பாக, கடந்த மே மாதம் 28ம் தேதி இரு நாட்டு ராணுவத்தினரும் சண்டையிட்டனர். இதில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார்.
ஜூலை 01, 2025