/ தினமலர் டிவி
/ பொது
/ நச்சில்லா உணவுக்கு இயற்கை விவசாயம் முக்கியம் Thanjavoor youth | Vigneswaran | Organic farming
நச்சில்லா உணவுக்கு இயற்கை விவசாயம் முக்கியம் Thanjavoor youth | Vigneswaran | Organic farming
தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 37 வயது இளைஞர் விக்னேஸ்வரன் ஐ.டி. நிறுவன வேலையை விட்டு விட்டு இயற்கை விவசாய முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்கிறார்.
நவ 06, 2024