உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

தஞ்சையில் நேற்று நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி, இரட்டை அர்த்தத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி சார்பில் புகராளிக்கப்பட்டது. உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று காலை சென்னை இல்லத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.

ஆக 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி