/ தினமலர் டிவி
/ பொது
/ பேளூர் கோயிலில் தந்த வாக்கு நிறைவேறியது | Thanthondreeswarar Temple | Annamalai
பேளூர் கோயிலில் தந்த வாக்கு நிறைவேறியது | Thanthondreeswarar Temple | Annamalai
சேலம் வாழப்பாடி அருகே பேளூரில் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் முகப்பில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த நான்கு கால் கல்தூண் மண்டபம், அரிய சிற்பங்கள் இருந்தது. 2019ல் நீர்முள்ளிக்குட்டை நோக்கி சென்ற லாரி பிரேக் பிடிக்காமல் கல்தூண் மண்டபம் மீது மோதியது. இதில் மண்டபம் முழுவதும் சரிந்து விழுந்தது. இடிந்த கோயில் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனிடையே என் மண் என் மக்கள் யாத்திரையின் போது தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இந்த கோயிலுக்கு வந்தார்.
செப் 16, 2024