உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விளவங்கோடு தொகுதியில் வாரிசு குழப்பம் | Tharahai Cuthbert | Congress

விளவங்கோடு தொகுதியில் வாரிசு குழப்பம் | Tharahai Cuthbert | Congress

கன்னியாகுமரி விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தாரகை கத்பர்ட் அறிவிக்கப்பட்டார். கத்தோலிக்க கிறிஸ்துவரான தாரகை கத்பர்ட்டுக்கு கேரளாவை சேர்ந்த கத்தோலிக்க பிஷப் சிபாரிசு செய்துள்ளார். காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த லுார்தம்மாள் சைமனின் கொள்ளு பேத்தி என்றும் டில்லி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை