/ தினமலர் டிவி
/ பொது
/ கனிமவள கொள்ளைக்கு எதிராக பொங்கி எழும் எம்எல்ஏ | Tharahai Cuthbert Vilavancode congress MLA
கனிமவள கொள்ளைக்கு எதிராக பொங்கி எழும் எம்எல்ஏ | Tharahai Cuthbert Vilavancode congress MLA
குவாரி மாபியா கும்பலிடம் சிக்கி சீரழியும் கன்னியாகுமரி MLA விடுக்கும் Warning கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 25 குவாரிகளுக்கு மட்டும் அனுமதி வாங்கி விட்டு, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மலைகளை பெயர்த்து கல், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. தினமும் 1000க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் பாறைகளை உடைத்து கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சட்டவிரோத செயலுக்கு எதிராக விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் பொங்கி எழுந்துள்ளார்.
செப் 05, 2024