உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெறுப்பவருக்கும் விருது சமர்ப்பணம்: இயக்குநர் சுதிப்தோ சென் The Kerala Story| National award

வெறுப்பவருக்கும் விருது சமர்ப்பணம்: இயக்குநர் சுதிப்தோ சென் The Kerala Story| National award

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தி கேரளா ஸ்டோரி திரைப்பட இயக்குநர் சுதிப்தோ சென் சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். படத்தின் ஒளிப்பதிவாளர் பிரசாந்தனு மொஹபத்ராவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி, கேரளத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலான திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீஷன், வகுப்புவாத துாண்டலுக்கு வழி வகுக்கும் கேளரா ஸ்டோரி படத்துக்கு விருது வழங்கியது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என்றார்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை