உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேனியில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் Theni |Flood|35devotees| rescued sdrf

தேனியில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் Theni |Flood|35devotees| rescued sdrf

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள உலகுருட்டி என்னும் இடத்தில் வட மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்ய போடிநாயக்கனூரை சேர்ந்த 10 குடும்பத்தினர் வந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 35 பேர் இருந்தனர்.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை