உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேனியில் நாதக, தவெக பயங்கர மோதல்-பகீர் காட்சி | NTK vs TVK | Vijay vs Seeman | theni sattai issue

தேனியில் நாதக, தவெக பயங்கர மோதல்-பகீர் காட்சி | NTK vs TVK | Vijay vs Seeman | theni sattai issue

தேனி பங்களாமேடு பகுதியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரை முருகன் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார். தவெக மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்தும் தவெகவின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி குறித்தும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் டூவீலரில் சில தவெகவினர் சென்றனர். அதை எல்லாம் பார்த்து இன்னும் ஆக்ரோஷமாக தவெகவினர் பற்றி பேசினார் சாட்டை துரை முருகன் #NTKvsTVK #VijayvsSeeman #TheniSaattai #TamilPolitics #ElectionDebate #PoliticalDrama #TamilNaduPolitics #Vijay #Seeman #SocialIssue #CurrentAffairs #PoliticalAnalysis #TrendingNow #NewsUpdate #TamilNadu #CitizensVoice #Activism #ViralVideo #YouTubeTamil #TamilNews

பிப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை