உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுறாங்க: திருமாவளவன் வேதனை | Thirumavalavan | VCK

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுறாங்க: திருமாவளவன் வேதனை | Thirumavalavan | VCK

கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி