உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது! Thiruparankundram Deepam Issue | Madurai

மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் கைது! Thiruparankundram Deepam Issue | Madurai

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவில்லை. இதனை கண்டித்து மதுரை ஆரப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !