/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரையில் போராட்டம் நடத்தலாம்: அரசுக்கு பின்னடைவு | Thiruparankundram hill issue high court Madurai
மதுரையில் போராட்டம் நடத்தலாம்: அரசுக்கு பின்னடைவு | Thiruparankundram hill issue high court Madurai
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக்கோரி திருப்பரங்குன்றம் கோயில் முன் இன்று போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. பாஜ மற்றும் இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அரசின் முடிவை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பிப் 04, 2025