/ தினமலர் டிவி
/ பொது
/ மழை ஓய்ந்த பிறகும் வடியாத வெள்ளம்: தத்தளிக்கும் மக்கள் | Thiruvallur | Rainwater stagnation | Putlur
மழை ஓய்ந்த பிறகும் வடியாத வெள்ளம்: தத்தளிக்கும் மக்கள் | Thiruvallur | Rainwater stagnation | Putlur
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டித்வா புயல் காரணமாக மழை பெய்து வந்தது. குறிப்பாக தென் தமிழகம், டெல்டா மற்றும் வட தமிழகத்தில் நல்ல மழை பதிவானது. புயல் வலுவிழந்த நிலையில், சில நாட்களாக மழை குறைந்துள்ளது. சென்னையில் இரண்டு மூன்று நாட்களாகவே மழை இல்லாமல் உள்ளது. புயல் ஓய்ந்து ஒரு வாரத்தை கடந்த நிலையில் திருவள்ளூர் அடுத்த புட்லூர் மதுரா ராமாபுரம் பகுதியில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.
டிச 08, 2025