/ தினமலர் டிவி
/ பொது
/ கழிவுநீரில் மிதக்கும் மக்கள்: கை கொடுக்காத மழைநீர் வடிகால் | Veppampattu | rainwater drainage |
கழிவுநீரில் மிதக்கும் மக்கள்: கை கொடுக்காத மழைநீர் வடிகால் | Veppampattu | rainwater drainage |
#ThiruvallurFloods #VeppampattuProtest #RainwaterDrainage #TamilNaduProtests திருவள்ளூர் மாவட்டம், 26 வேப்பம்பட்டு ஊராட்சியில் முறையாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. குறிப்பாக அங்குள்ள உதயாநகர், ராமகிருஷ்ணா நகர், ரயில் நகர், கெஜலட்சுமி நகர், கருமாரியம்மன் நகர், முருகன் நகர் பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் தேங்கிய வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து நாற்றம் அடிக்கிறது.
அக் 24, 2025