/ தினமலர் டிவி
/ பொது
/ என்ன பதில் சொல்ல போகிறார் ஸ்டாலின்? பழனிசாமி , அண்ணாமலை விளாசல் | Thiruvannamalai | Thiruvannamalai
என்ன பதில் சொல்ல போகிறார் ஸ்டாலின்? பழனிசாமி , அண்ணாமலை விளாசல் | Thiruvannamalai | Thiruvannamalai
ஆந்திராவில் இருந்து பழங்கள் லோடுடன் டிரைவர் மற்றும் 2 பெண்கள் நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர். ஏந்தல் புறவழிச்சாலையில் வந்த போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போலீசார் நிறுத்தி உள்ளனர். சோதனை செய்த பின் அந்த இரண்டு பெண்களையும் ஏந்தல் பகுதியில் உள்ள தோப்புக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
செப் 30, 2025