உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலம் திறக்கும் போது அமைச்சர் வேலு சொன்னது என்ன? | Thiruvannamalai | Bridge | Flood

பாலம் திறக்கும் போது அமைச்சர் வேலு சொன்னது என்ன? | Thiruvannamalai | Bridge | Flood

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம் அகரம்பள்ளிப்பட்டு பகுதி மக்களுக்கு சிரமம். தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்வதில் சிக்கல் நிலவியது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 16 கோடியில் பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட இந்த பாலத்தை செப்டம்பர் 2ல் தமிழக அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை