/ தினமலர் டிவி
/ பொது
/ எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியும்!- திருமாவளவன் | VCK | DMK | DMK alliance | Thirumavalavan
எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியும்!- திருமாவளவன் | VCK | DMK | DMK alliance | Thirumavalavan
விசிக தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள வீடியோவில் திமுகவை மட்டுமே விசிக நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் என கூறி உள்ளார்.
ஏப் 20, 2025