/ தினமலர் டிவி
/ பொது
/ 5 பேஸ் புக், 9 இன்ஸ்டாகிராம் கணக்கு: சிக்கிய கொடூரன் | Thoothukudi | Girl | Cyber Crime
5 பேஸ் புக், 9 இன்ஸ்டாகிராம் கணக்கு: சிக்கிய கொடூரன் | Thoothukudi | Girl | Cyber Crime
சென்னை அண்ணாநகரை சேர்ந்த 42 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் கோபி என்பவருடன் பழகினார். இருவரும் கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். நாளடைவில் நெருக்கம் அதிகமாகி தனிப்பட்ட போட்டோக்களை அனுப்பியதாக தெரிகிறது. சமீபத்தில் திடீரென சைக்கோ போல மாறிய கோபி பெண்ணை டார்ச்சர் செய்துள்ளான். என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும். வேறு யாருடனும் பேச கூடாது என மிரட்டிய அவன் ஆபாச வீடியோக்கள் அனுப்பியுள்ளான்.
ஜூன் 01, 2025