உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடி கடற்கரையில் அடுத்தடுத்து பகீர் சம்பவம் | Thoothukudi | Thoothukudi Case

தூத்துக்குடி கடற்கரையில் அடுத்தடுத்து பகீர் சம்பவம் | Thoothukudi | Thoothukudi Case

குலை நடுங்க வைக்கும் திரேஸ்புரம் பீச் தூத்துக்குடியை உலுக்கும் 2 சம்பவங்கள் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் மரடோனா, வயது 30. கப்பல் மாலுமி. விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். குடும்பத்துடன் வீட்டில் இருந்தபடி கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். வெள்ளியன்று இரவு திரேஸ்புரம் சந்திப்பில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பைக் ஒன்று, மரடோனா பைக் மீது மோதியது.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை