உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடியில் பலத்த மழை: தேங்கிய வெள்ளம்; மக்கள் அவதி Thoothukudi, Tirunelveli heavy rain water s

தூத்துக்குடியில் பலத்த மழை: தேங்கிய வெள்ளம்; மக்கள் அவதி Thoothukudi, Tirunelveli heavy rain water s

தென்குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணையில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை