உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீவைகுண்டம் அரசு பள்ளியில் சாதி குறியீடுகளை அழித்த மாணவர்கள் | thoothukudi collector

ஸ்ரீவைகுண்டம் அரசு பள்ளியில் சாதி குறியீடுகளை அழித்த மாணவர்கள் | thoothukudi collector

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த 11ம் வகுப்பு மாணவன் தேவேந்திர ராஜாவை 3 வாலிபர்கள் பஸ்சிலிருந்து கீழே இழுத்துபோட்டு சரமாரி வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தை எஸ்சி எஸ்டி ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

மார் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !