/ தினமலர் டிவி
/ பொது
/ கணவன் டார்ச்சர் தாங்காமல் மனைவி எடுத்த முடிவு: நடந்தது என்ன? | Thoothukudi Police | Crime News
கணவன் டார்ச்சர் தாங்காமல் மனைவி எடுத்த முடிவு: நடந்தது என்ன? | Thoothukudi Police | Crime News
படிக்காத கணவன் மீது வெறுப்பு MSc படித்த பெண் அதிர்ச்சி முடிவு தூத்துக்குடியில் பரபரப்பு சம்பவம் திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி 38. இவரது மனைவி பார்வதி 36. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் ஸ்ரீதேவுக்கு 9 வயது. மகள் ஆதிராவுக்கு 3 வயது. பெரியசாமி அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று மாலை பார்வதியும் மகள் ஆதிராவும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது, பார்வதி திடீரென அலறும் சத்தம் கேட்டது.
மே 09, 2025