உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிரடி காட்டும் ஐகோர்ட் | Thoothukudi shooting case

BREAKING தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிரடி காட்டும் ஐகோர்ட் | Thoothukudi shooting case

சம்பவம் நடந்தபோது வேலை பார்த்த அதிகாரிகள் சொத்தை ஆய்வு செய்ய உத்தரவு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய முதலில் உத்தரவு போலீஸ் சார்பில் கூடுதல் அவகாசம் கேட்ட கோரிக்கையை ஏற்றது ஐகோர்ட் அறிக்கை அளிக்க 3 மாதங்கள் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவு தலைமை செயலாளர், டிஜிபி ஒத்துழைப்பு அளிக்கவும் உத்தரவு இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் முன்பு நடந்தது இல்லை என கோர்ட் கவலை இனி இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாத அளவு நடவடிக்கை எடுப்போம்: ஐகோர்ட்

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை