உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொங்கி வழிந்த கழிவுநீர்: பக்தர்கள் அவஸ்தை | Thyagaraja Temple | Vadivudai Amman Temple

பொங்கி வழிந்த கழிவுநீர்: பக்தர்கள் அவஸ்தை | Thyagaraja Temple | Vadivudai Amman Temple

மழை ஆரம்பிக்கும் போதே அவுட்! பிரபல கோயிலுக்கே இந்த நிலை? சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான வடிவுடையம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு முன் மழைநீர் வடிகால் செல்கிறது. கனமழையால் வடிகால் நிரம்பி அதன் மீது போடப்பட்டுள்ள மூடியை தாண்டி தண்ணீர் வெளியேறுகிறது. அதில் கழிவுநீரும் கலந்து இருப்பதால் கோயில் முன் வெள்ளம் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் முக சுளிப்புடன் அந்த பகுதியை கடந்து சென்றனர்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை