/ தினமலர் டிவி
/ பொது
/ ஓய்வுக்கு பிறகு சமத்தாக சாப்பிடும் திருச்செந்தூர் யானை | Tiruchendur temple elephant | Deivani
ஓய்வுக்கு பிறகு சமத்தாக சாப்பிடும் திருச்செந்தூர் யானை | Tiruchendur temple elephant | Deivani
தெய்வானைக்கு வழக்கமாக கொடுக்கப்படும் ராகியால் செய்யப்பட்ட உணவை ஊட்டி விட்டார். அப்போது கால்நடை மருத்துவர் மனோகரன் தெய்வானையிடம் சோறு சாப்பிட்டியா? தண்ணி குடிச்சியா? என கேட்டார். யானை தலையசைத்து சமத்தாக பதில் சொன்னது.
நவ 21, 2024