உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அத்து மீறியதால் சிறையில் கம்பி எண்ணும் சட்ட கல்லூரி மாணவி! Tiruchirappalli | GOVT Hospital | Law Stu

அத்து மீறியதால் சிறையில் கம்பி எண்ணும் சட்ட கல்லூரி மாணவி! Tiruchirappalli | GOVT Hospital | Law Stu

திருச்சி அரசு ஆஸ்பிடலில் ஸ்கேன் டெக்னீசியனாக வேலை பார்த்து வருபவர் வில்லியம் சார்லஸ். வயது 44. இவர் நேற்று வேலையில் இருந்தபோது திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் கிரிஜா என்பவர் தனது உறவினர் ஒருவரை ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து வந்தார்.

அக் 01, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Parthasarathy Badrinarayanan
அக் 02, 2025 11:03

சட்டக் கல்லூரியில் படித்தால் கொம்பா.


Mani . V
அக் 02, 2025 08:33

இந்த ரௌடிப் பெண்ணை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.


Mani . V
அக் 02, 2025 06:27

என்ன கருமாந்திரம் இதெல்லாம்?


nagendhiran
அக் 02, 2025 06:17

சிலதுங்க சட்டம் படிப்பதே"அதை மீறதான்? பொதுவாவே சட்டம் பயின்றவர்கள்தான் அதே"சட்டத்தை அதிகம் மீறுகிறார்களே?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை