/ தினமலர் டிவி
/ பொது
/ பறவைகளை பாதுகாக்கும் திருச்சி கல்லூரி பேராசிரியர்கள் Summer | Birds |Water bowls | Tiruchirappalli
பறவைகளை பாதுகாக்கும் திருச்சி கல்லூரி பேராசிரியர்கள் Summer | Birds |Water bowls | Tiruchirappalli
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச் சூழல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெயிலில் தவிக்கும் பறவைகளுக்கு மண் பாத்திரங்களில் தண்ணீர் வைத்து தாகம் தீர்த்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் இந்த நற்பணிக்கு துணை நிற்கின்றனர்.
ஏப் 21, 2025