உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் அதிர்ச்சி | Tirunelveli Medical College Hospital

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் அதிர்ச்சி | Tirunelveli Medical College Hospital

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட மக்கள் பெரிய அளவிலான சிகிச்சை எடுக்க இங்கே வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக இருந்தபோதிலும் பல குறைபாடுகள் உள்ளது என சுட்டிக்காட்டுகின்றனர் அங்கு வரும் நோயாளிகள்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி