உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஞ்சாபில் மாயமானவர் நெல்லையில் கிடைத்தார்

பஞ்சாபில் மாயமானவர் நெல்லையில் கிடைத்தார்

திருநெல்வேலியில், வடக்கு விஜயநாராயணத்தில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம் உள்ளது. சில நாட்களாக அந்த பகுதியில் முதியவர் ஒருவர் அடிக்கடி சுற்றித்திரிந்தார். கடற்படை வளாகத்தை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார். இதை கவனித்த கடற்படை ஊழியர்கள் முதியவரை நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தனர்.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி