உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீபம் இடத்தை மாற்ற மாட்டோம்; இந்துக்கள் ஒட்டுகள் குறையாது! Ragupathy| tn minister| Tiruparankundram

தீபம் இடத்தை மாற்ற மாட்டோம்; இந்துக்கள் ஒட்டுகள் குறையாது! Ragupathy| tn minister| Tiruparankundram

தீபம் இடத்தை மாற்ற மாட்டோம்; இந்துக்கள் ஒட்டுகள் குறையாது! Ragupathy| tn minister| Tiruparankundram| deepam Issue| Tiruparankundram Case| Annamalai| Bjp| Eps திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே கோர்ட் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், எதற்காக மீண்டும் அதே பிரச்னைக்காக போயிருக்கிறார்கள்? நாங்கள் ஏற்கனவே கொடுத்த தீர்ப்பைதான் மதிக்கிறோம் என அமைச்சர் ரகுபதி கூறினார். Byte ரகுபதி கனிமவள அமைச்சர்

டிச 06, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

panneer selvam
டிச 07, 2025 10:01

Ragupathy Sir , where you find survey marking stone boundary marking at the mountain top ? You seems to be not aware of boundary marking rules .


Raj
டிச 07, 2025 06:59

இவரை நல்ல மனநல மருத்துவரிடம் காண்பிப்பது கட்சிக்கு நல்லது. இந்துக்கள் ஓட்டு இனி கிடையாது.


R.MURALIKRISHNAN
டிச 07, 2025 00:49

நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும். அட உங்க திருட்டு வேலைகளை. வோட்டில்ல ரகுபதி.


Venkat esh
டிச 06, 2025 22:43

உன்னைப் போலவே எல்லோரும் ஊ₹பிக்கள் என்ற நம்பிக்கையா? திரு ஈ வெ இராமசாமி எழுதிய புத்தகத்தில் 21ம் பக்கத்தில் குறிப்பிட்ட படி கழகக்காரன்....,..


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை