/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பதி லட்டு பிரச்னையில் விசாரணையில் இறங்கிய போலீஸ் Tirupati Laddu | Tirumala Laddu Issue| AR Da
திருப்பதி லட்டு பிரச்னையில் விசாரணையில் இறங்கிய போலீஸ் Tirupati Laddu | Tirumala Laddu Issue| AR Da
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் தலைமையிலான ஆட்சியின் போது, திருப்பதி லட்டு தயாரித்த நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருந்ததாக புகார் எழுந்தது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை, ஆய்வக அறிக்கைகளும் உறுதி செய்ததால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் அனுப்பிய நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்திருந்தது ஆய்வக அறிக்கையில் உறுதியானது. திண்டுக்கல்லில் இயங்கும் அந்த நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்
செப் 26, 2024