உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவதா? ஜெகன் ஆவேசம்

அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவதா? ஜெகன் ஆவேசம்

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்பு ஆந்திர முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டால் எழுந்த சர்ச்சை புகாரை திட்டவட்டமாக மறுத்தார் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீர்குலைவு அதை திசை திருப்பவே சந்திரபாபு லட்டு பிரச்னையை கிளப்புகிறார் அரசியலுக்காக கடவுளின் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ