/ தினமலர் டிவி
/ பொது
/ சமரச பேச்சில் சண்டை: அரிவாளை தூக்கிய வீரர் கைது Tirupattur army jawan arrested family fight land dis
சமரச பேச்சில் சண்டை: அரிவாளை தூக்கிய வீரர் கைது Tirupattur army jawan arrested family fight land dis
திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (65). இவரது தம்பி கோவிந்தராஜ் (60). இவர்களது தாய் பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை பாகம் பிரிப்பதில் இருவர் குடும்பத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. நான் தான் தாயை பார்த்து கொள்கிறேன் அவர் சொத்து எனக்கு தான் நீ தாயை பார்க்கவில்லை நீ பங்கு கேட்கக்கூடாது என கோவிந்தராஜ் கூறினார். இரு குடும்பத்துக்கும் நேற்று சமாதான பேச்சு நடந்தது. கோவிந்தராஜ் மகன் பிரபு 30 ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளார். அவரும் ஊருக்கு வந்தார்.
ஜன 20, 2025