/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பரங்குன்றத்தில் நாளை தீபம் ஏற்றப்படுமா? போலீஸ், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பரங்குன்றத்தில் நாளை தீபம் ஏற்றப்படுமா? போலீஸ், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பரங்குன்றத்தில் போலீஸ் படை குவிப்பு அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கார்த்திகை திருநாளில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேவைப்பட்டால், சிஆர்பிஎப் உதவியை நாடலாம் என மாவட்ட நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை கோர்ட் விடுமுறை என்பதால், இந்த மனுவை அவசர வழக்காக இன்றே விசாரித்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.
நவ 23, 2026