உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றினீர்களா? விளக்கம் கேட்கும் கவர்னர் | Tirupparankunram | CM Vijay |

சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றினீர்களா? விளக்கம் கேட்கும் கவர்னர் | Tirupparankunram | CM Vijay |

திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலின் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கேற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையும் உத்தரவிட்டது.

நவ 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை