/ தினமலர் டிவி
/ பொது
/ குன்றம் மலையில் நடப்பது என்ன? ட்ரோன் காட்சிகள் | Tirupparankunram Deepam | Lamp Issue | Drone shots
குன்றம் மலையில் நடப்பது என்ன? ட்ரோன் காட்சிகள் | Tirupparankunram Deepam | Lamp Issue | Drone shots
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் இன்று மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து திருப்பரங்குன்றம் பாதுகாப்பு முழுவதும் CRPF வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய CRPF வீரர்கள் மலை உச்சி, தீபத்துாண் உள்ளிட்ட இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நவ 28, 2026