உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி | Tirupparankunram

BREAKING: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி | Tirupparankunram

தி.குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி கோரி வழக்கு ராமரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று ஒரு நாள் தீபம் ஏற்றலாம் என நிபந்தனையுடன் அனுமதி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மலை உச்சிக்கு செல்லலாம் இது இடைக்கால தீர்ப்பு மட்டுமே என்றும் சுப்ரீம் கோர்ட் கருத்து

நவ 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி