உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியில் அச்சிட்ட பதாகையில் ஸ்டாலின், உதயநிதி: ஆர்பாட்டம் ரெடி | Tiruppur protest | US tax

இந்தியில் அச்சிட்ட பதாகையில் ஸ்டாலின், உதயநிதி: ஆர்பாட்டம் ரெடி | Tiruppur protest | US tax

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதிப்பதால் திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது வடமாநில தொழிலாளர்கள் கையில் இந்தியில் அச்சிடப்பட்ட பதாகை கொடுத்த திமுகவினர், அவர்களையும் போராட்டத்தில் ஈடுபட செய்தனர். இந்தி பதாகையில் ஸ்டாலின், உதயநிதி படங்களுடம் திமுக கொடி நிறத்தில் வாசகங்கள் அச்சிடப்பட்டு இருந்தது.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை