/ தினமலர் டிவி
/ பொது
/ மோதிவிட்டு பறந்த திமுக சேர்மனை வீடு புகுந்து தூக்கிய போலீஸ் tirupur accident| samalapuram town pan
மோதிவிட்டு பறந்த திமுக சேர்மனை வீடு புகுந்து தூக்கிய போலீஸ் tirupur accident| samalapuram town pan
ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த ஜீப் ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. ஸ்கூட்டரில் வந்தவர் தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்தார். மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும், கார் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றது. 108 ஆம்புலன்ஸ் வந்தது. அவர்கள் பரிசோதித்து பார்த்தபோது, அடிப்பட்டவர் இறந்தது தெரிந்தது. மங்கலம் போலீசார் விசாரித்தனர். கார் மோதி இறந்தவர் கருகம்பாளையத்தை சேர்ந்த 57 வயதான பழனிசாமி என்பது தெரியவந்தது.
செப் 10, 2025