ஓடும் பஸ்சில் ரகளை இளைஞர்-கண்டக்டர் அடிதடி
திருப்பூர் பஸ் நிலையத்தில் இருந்து பள்ளகவுண்டம்பாளையத்துக்கு செல்லும் அரசு டவுன் பஸ் இன்று காலை வழக்கம்போல புறப்பட்டது. கண்டக்டர் கந்தசாமி டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு வடமாநில இளைஞர் டிக்கெட் எடுக்காமல் இருந்தார். அதைக் கண்டுபிடித்து விட்ட கண்டக்டர் கந்தசாமி, அவரை டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
செப் 05, 2025