உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூர் சம்பவம் என்ன நடந்தது? கமிஷனர் விளக்கம் | Tirupur Crime | Police Investigation | Tirupur

திருப்பூர் சம்பவம் என்ன நடந்தது? கமிஷனர் விளக்கம் | Tirupur Crime | Police Investigation | Tirupur

பல்லடம் அருகே தாய், தந்தை, மகன் என மூன்று பேர் தோட்டத்து வீட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரையே உலுக்கி உள்ளது. கொலை நடந்த வீட்டில் 8 பவுன் அளவுக்கு நகை திருடு போயுள்ளது. திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி, எஸ்பி அபிஷேக் குப்தா, ஈரோடு எஸ்பி ஜவகர், சேலம் டிஐஜி உமா உள்ளிட்டோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் உள்ளே வந்த விதம், மற்றும் தடயங்களை சேகரிக்க 50 போலீசார் 15 ஏக்கர் விவசாய நிலத்தில் இன்ச் இன்ச்சாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி