உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / RESERVATION பெட்டி உள்ளே அலைமோதிய கூட்டம் | tirupur north indian workers | tirupur train | diwali

RESERVATION பெட்டி உள்ளே அலைமோதிய கூட்டம் | tirupur north indian workers | tirupur train | diwali

திருப்பூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். தீபாவளி மற்றும் சாத் பூஜைக்காக இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பல பனியன் கம்பெனிகளில் நேற்று தீபாவளி போனஸ் கொடுத்து, விடுமுறையும் அளித்தனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் மொத்தமாக ஊருக்கு புறப்பட்டனர்.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ